h raja

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா திமுக சார்பில் நடக்கவிருக்கும்திமுக தலைவர் கலைஞரின் இரங்கல் கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர்அமித்ஷாவருகைதரவிருக்கிறார் என்பது அதிகாரபூர்வ தகவல் அல்ல என தெரிவித்துள்ளார்.