ADVERTISEMENT

மேட்டூர் அணை நீர்மட்டம் 97.27 அடியாக உயர்வு...

08:56 AM Aug 12, 2020 | kalaimohan

ADVERTISEMENT

மேட்டூர் அணை நீர்மட்டம் 97.27 அடியாக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.27 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 80,000 கன அடியிலிருந்து 60 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 61.36 டி.எம்.சி ஆக உள்ள நிலையில் பாசனத்துக்காக 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்து 40 ஆயிரம் கனஅடியிலிருந்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT