ADVERTISEMENT

மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

07:56 PM Apr 07, 2019 | kalaimohan

ADVERTISEMENT

திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT