ADVERTISEMENT

வி.வி. மினரல்ஸ்... 5ம் நாளாக சோதனை!!!

10:10 AM Oct 29, 2018 | kamalkumar


ADVERTISEMENT

வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மற்றும் வைகுண்டராஜனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரி அதிகாரிகள், கடந்த 25ம் தேதி சோதனை நடத்த தொடங்கினர். இந்த சோதனை இன்று ஐந்தாவது நாளாக தொடர்கிறது. இந்த சோதனை 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT