style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கடந்த 25ம் தேதி வருமான வரித்துறையினர் வி.வி. மினரல்ஸ் மற்றும் வைகுண்டராஜனுக்கு சொந்தமான இடங்களில் ஆய்வு நடத்தத் தொடங்கினர். இன்று வைகுண்டராஜன் நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில்5ம் நாளாக தொடர்ந்து வருமான வரி சோதனை நடந்துவருகிறது. இந்நிலையில் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் 30 வங்கி கணக்குகள், 24 வங்கி லாக்கர்கள் உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">