ADVERTISEMENT

2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை... அதிமுக பிரமுகர் கைது!

06:28 PM May 27, 2020 | kalaimohan

ADVERTISEMENT

2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT


தேனி மாவட்டம், தேவாரம் அருகே 2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பொருளாளர் கணேசன் (61 வயதுடைய) போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT