ADVERTISEMENT

சென்னையில் கனமழை???

07:05 PM Dec 03, 2018 | kamalkumar


ADVERTISEMENT

சென்னையில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணிநேரம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. இன்று மாலை சென்னையின் பல இடங்களில் பரவலான மழை பெய்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT