Published on 20/06/2022 | Edited on 20/06/2022

சென்னையில் பல இடங்களில் பரவலாகப் பல இடங்களில் மிதமான மழை பொழிந்தது.
சென்னை போரூர், கொரட்டூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், பாரிமுனை, கோடம்பாக்கம், அண்ணாநகர், சாலிகிராமம், கோயம்பேடு, அம்பத்தூர், நொளம்பூர், வானகரம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பொழிந்தது.