ADVERTISEMENT

சுகாதார ஆய்வாளர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் (படங்கள்)

03:51 PM Apr 03, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று (03.04.2023) தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT