Skip to main content

கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை தொடங்கி வைத்த முதல்வர்  (படங்கள்)

 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (18.04.2023) காலை 09.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் அலுவலக நுழைவுவாயில் அருகில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.  

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !