Skip to main content

குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு 

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

hall ticket for group1 main exam out now

 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதன்மைத் தேர்வு அடுத்த மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான தேர்வு மையங்கள் சென்னையில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  

 

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஹால்டிக்கெட்டை www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்