ADVERTISEMENT

டாக்டர் கிருஷ்ணசாமியின் எம்பி கனவு தகர்ந்தது

12:28 PM May 23, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமியின் எம்பி கனவு தகர்ந்துள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட இவர் 49 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

ADVERTISEMENT

கிருஷ்ணசாமி தொடர்ச்சியாக 7 -வது தடவை இங்கு தோற்கின்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT