kl

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

நீட் தேர்வு எழுத தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை கேரளாவுக்கு அழைத்துச் சென்ற திருவாரூர் மாவட்டம் விளக்குடி கிராமத்தைச் சேர்ந்த நூலகரான கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணமடைந்த தகவல் கூட தெரியாமல் தேர்வு எழுதிவிட்டு வந்தவருக்கு தன் தந்தை இறந்த தகவல் அறிந்து கதறி அழுதுள்ளார் சதுரங்கம் சாம்பியன் கஸ்தூரி மகாலிங்கம்.

அவரது குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரிலும் போனிலும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கஸ்தூரி மகாலிங்கம் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன போது தொலைபேசியில் தொடர்பு கொண்ட மக்கள் நீதி மய்யம் கமல் தொலைபேசியிலேயே கிருஷ்ணசாமி குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். அப்போது பேசமுடியாமல் உறவினர்கள் கதறி அழுதனர்.