Skip to main content

திமுக தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டம்!!

Published on 02/02/2019 | Edited on 02/02/2019
DMK

 

மக்களவை தேர்தலை ஒட்டி  திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுடனான ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

 

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில்  திருச்சி சிவா, கனிமொழி, டி.ஆர்.பாலு,, ஆ.ராசா ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்