Skip to main content

சென்னையில் சதமடித்த டீசல் விலை 

Published on 05/04/2022 | Edited on 05/04/2022

 

Petrol and diesel prices

 

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகளும் அதிகரித்துள்ளது.

 

சென்னையில் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.09 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.100.18 காசுகளுக்கும் விற்பனையாகிறது. கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை ரூ 8.69 காசுகளும், டீசல் விலை ரூ.8.75 காசுகளும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை மட்டும் ரூ.100க்கும் மேலாக விற்பனையாகிவந்த நிலையில், தற்போது டீசல் விலையும் 100 ரூபாயைக் கடந்துள்ளது. இது கடந்த 15 நாட்களில் 13ஆவது விலையேற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.    

 

 

சார்ந்த செய்திகள்