ADVERTISEMENT

ஒரே கல்லூரி பேருந்துகள் இடையே போட்டா போட்டி... ஐந்து கல்லூரி மாணவிகள் காயம்

10:05 AM Oct 04, 2019 | kalaimohan

பெரம்பலூரை அடுத்த சித்தளி பிரிவு அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த மாணவிகள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 5 மாணவிகள் காயமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒரே தனியார் கல்லூரியின் இரண்டு பேருந்துகளுக்கு இடையே யார் முந்தி செல்வது என்ற போட்டா போட்டியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த மாணவிகள் மீது பேருந்து மோதியதாக தகவல்கள் வந்துள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT