ADVERTISEMENT

'தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்!

04:13 PM Jun 13, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT


மத்திய கிழக்கு, மேற்கு அரபிக்கடல், ஆந்திரா, கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT