ADVERTISEMENT

பட்டயக் கணக்காளர் படிப்புக்கு 10- ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

08:24 AM Oct 21, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

CA (Chartered Accountants) எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பில் சேர 12- ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் என்ற நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

இந்திய பட்டயக் கணக்காளர் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "10- ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தாலே பட்டயக் கணக்காளர் படிப்பில் சேரலாம். புதிய நடைமுறை இந்தாண்டே அமல்படுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT