Published on 07/09/2021 | Edited on 07/09/2021

10,11 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள், தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிமுதல் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககம், தனித்தேர்வர்களுக்கு செப்.13 மற்றும் 14 ஆம் தேதிகளில் செய்முறைத் தேர்வு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.