ADVERTISEMENT

சென்னையில் இருந்து வெளியூருக்குக் செல்லும் பேருந்து போக்குவரத்து முடக்கம்

06:09 PM Aug 07, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் தமிழகமெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை - சென்னை இடையே பெரும்பாலான தனியார் பேருந்துகள் இயங்காது என உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கோயம்பேட்டில் இருந்தும் வெளியூர் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT