ADVERTISEMENT

செய்யாறு அருகே வேன்-லாரி மோதி விபத்து; 6 பேர் உயிரிழப்பு!!

08:48 AM Feb 02, 2019 | kalaimohan

ADVERTISEMENT

திருவண்ணாமலை செய்யாறு அருகே தும்பை கிராமத்தில் வேனும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த விபத்தில் படுகாயமடைந்த 10 க்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT