ADVERTISEMENT

ஹரியானா, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: பாஜக கூட்டணி முன்னிலை!

08:15 AM Oct 24, 2019 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT


மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 38 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது.அதேபோல் ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களில் முன்னிலை.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT