Skip to main content

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி!

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

 

maharashra and haryana bjp party leading



மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 179 இடங்களில் முன்னிலை. காங்கிரஸ் கூட்டணி 83 இடங்களிலும், மற்றவை 9 இடங்களில் முன்னிலை. இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 144 இடங்களை விட அதிக பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அங்கு மீண்டும் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சி அமைகிறது. அதேபோல் ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக கூட்டணி 44 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 32 இடங்களிலும், மற்றவை 14 இடங்களில் முன்னிலை.


 

சார்ந்த செய்திகள்