இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 471 லிருந்து 492 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியர்கள் 451 பேரும், வெளிநாட்டினர் 41 பேர் என மொத்தம் 492 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனாவால் 9 பேர் இறந்த நிலையில் 37 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் 95, மகாராஷ்டிராவில் 87, டெல்லி 31, தமிழகத்தில் 12 பேருக்கு உறுதியானது. இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.