ADVERTISEMENT

ஓ.பி.எஸ்.ஸை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கோரி கோஷம் (படங்கள்)

02:39 PM Aug 15, 2020 | rajavel

ADVERTISEMENT

சென்னையில் உள்ள துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தின் முன்பு அவரது ஆதரவாளர்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக அவரை அறிவிக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT