Skip to main content

விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளியானது 

Published on 11/06/2018 | Edited on 11/06/2018
kamal


உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து, இயக்கிய விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழ் ட்ரைலரை ஸ்ருதி ஹாசனும், ஹிந்தி ட்ரைலரை அமீர் கானும், தெலுங்கு ட்ரைலரை ஜுனியர் என்.டி.ஆரும் வெளியிடுவார்கள் என்றும் அறிவித்திருந்தனர். அதன்படி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. உலகநாயகன் டியூப் என்ற யூடூப் சேனல் வாயிலாக நேரடி ஒளிபரப்பின் மூலம் கமல்ஹாசன் வெளியிட்டார். இப்படத்தில் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

சார்ந்த செய்திகள்