Skip to main content

மோடியை ஆரத்தழுவிய மாலத்தீவு அதிபர் (புகைப்படங்கள்)

Published on 17/11/2018 | Edited on 17/11/2018

 

 

மாலத்தீவின் அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டின் அரசியல் தலைவர்களுடனும், இந்த விழாவிற்காக உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், மோடியை அன்புடன் வரவேற்று ஆரத்தழுவினார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்