Skip to main content

சென்னையில் நாளை விடுமுறை..

Published on 21/11/2018 | Edited on 21/11/2018

 

பலத்த மழை எச்சரிக்கையை அடுத்து சென்னையிலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்