Skip to main content

மாநிலங்களவை தேர்தல்... திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published on 15/05/2022 | Edited on 15/05/2022

 

DMK

 

ஜூன் 10ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  '2022 ஜூன் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் கூட்டணிக்கான 4 இடங்களில் ஒரு இடம் இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள மூன்று இடங்களில் திமுக சார்பில் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம், நாமக்கல் திமுக மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், வழக்கறிஞர் கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவர்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்