Skip to main content

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்களை வாங்கக் குவிந்த ரசிகர்கள் (படங்கள்)

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

16வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் நிலையில் வரும் 10 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விநியோகம் இன்று (08.05.2023) தொடங்கிய நிலையில் மைதானத்தின் முன்பு குவிந்த ரசிகர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்