ADVERTISEMENT

வைரலாகும் மாறனின் மாஸ் லுக்! (படங்கள்)

04:33 PM Oct 31, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' படத்தில் நடித்துள்ளார். கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

'சூரரைப் போற்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே ரசிகர்கள், படத்தைப் பார்க்க ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், படம் நவம்பர் 12 ஆம் தேதி, தீபாவளி விருந்தாக அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூரரைப் போற்று படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள சூர்யாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT