suriya

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்சூர்யா. தற்போது சுதாகொங்கராஇயக்கத்தில் 'சூரரைப் போற்று' படத்தில்நடித்துள்ளார்.கேப்டன்கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஜி.விபிரகாஷ்குமார்இசையமைத்துள்ளார்.

சூரரைப் போற்று படத்தின்ட்ரைலர் மற்றும் டீஸர்முன்பே வெளியாகி நல்ல வரவேற்பைபெற்றுள்ளது. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், படத்தின்விளம்பரப்பணிகள்முழு வீச்சில்நடந்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக, படத்திலுள்ள மூன்று பாடல்களின் லிரிக்கல்வீடியோ ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது.

இந்தநிலையில், இப்படத்தில்இசையமைப்பாளர் ஜி.விபிரகாஷ்குமார்பாடிய'உசுரே'பாடல் இன்று வெளியாகவுள்ளது. இதனைஜி.வி. பிரகாஷ் தனதுட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின்முழு இசை ஆல்பமும்நாளை (நவம்பர் 11) வெளியாகும்எனவும்அவர் பதிவிட்டுள்ளார்.