ADVERTISEMENT

பிக்பாஸ் 2 வில் கமல்ஹாசன் கொடுக்கும் சர்பிரைஸ்  

01:51 PM Jun 26, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடல் வரும் ஜுன் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கமல் தற்போது தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மேடையிலேயே வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து வரும் ஜூலை மாதத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்டில் ரிலீசாக இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தில் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT