ADVERTISEMENT

அதிரடி ஆக்சன் காட்சிகளில் மிரட்டும் விஷால்... கவனம் ஈர்க்கும் ஸ்னீக் பீக் வீடியோ!

07:05 PM Jan 31, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்திருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வரும் 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த ஸ்னீக் பீக் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT