ADVERTISEMENT

ஜுராசிக் பார்க் இயக்குனரின் அடுத்த படம்! டீசர் வெளியீடு!

05:49 PM Apr 26, 2021 | santhosh

ADVERTISEMENT

ஜாஸ், ஈ.டி படங்கள் மூலம் பிரபலமாகி ஜுராசிக் பார்க் படங்கள் மூலம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அடுத்ததாக இயக்கவுள்ள படம் 'வெஸ்ட் சைட் ஸ்டோரி'. இந்த வருடம் டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த படத்தின் டீசர் தற்போது வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT