ADVERTISEMENT

விஜய் பட பாட்டை டைட்டிலாக வைக்கும் சிவகார்த்திகேயன் 

02:27 PM Jan 30, 2019 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிவகார்த்திகேயன் நயன்தாராவுடன் நடிக்கும் படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்திற்கு ‘ஜித்து ஜில்லாடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ‘ஜித்து ஜில்லாடி’ என்பது விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் முதல் பாடலின் வரி என்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என படக்குழு சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படம் காமெடி என்டெர்டெயினராக உருவாகிறது. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT