ADVERTISEMENT

யார் இவங்க... டைஹார்ட் ஃபேன்ஸ்...- வெளியானது பிரபாஸின் சாஹோ ட்ரைலர்

11:45 AM Jun 13, 2019 | santhoshkumar

பாகுபலி 2 வை தொடர்ந்து பிரபாஸ் சாஹோ என்னும் படத்தில் நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் ஷூட்டிங் பெரும் பொருட்செலவில் நடைபெற்று வருகிறது. பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். தமிழ் நடிகர் அருண் விஜய்தான் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT