Skip to main content

"விஜய்க்கு பின்னாடி அவங்க அப்பா இருந்தாரு. ஆனா..." (வீடியோ)

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

அருண் விஜய் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனின் தடையற தாக்க திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தடம் திரைப்படம் மார்ச் 1 முதல் திரையிடப்படுகிறது. இத்திரைப்படத்தின் அனுபவம் பற்றி இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

சார்ந்த செய்திகள்