ADVERTISEMENT

ரஜினி 167: நாளை ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு...

10:19 PM Apr 08, 2019 | kamalkumar


ADVERTISEMENT

ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் அடுத்து வெளியாக இருக்கும் படம்தான் ரஜினி167. இதன் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 8.30 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT