ADVERTISEMENT

'மாஸ்டர்' - லோகேஷ் வெளியிட்ட அப்டேட். 

12:40 PM Nov 12, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இப்படத்தை பார்க்க காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தீபாவளியை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று விஜய் ரசிகர்களும், படத்தை பற்றிய அப்டேட் #அப்டேட்கொடுங்கலோகி என்ற ஹேஷ்டக்கை ட்ரெண்ட் செய்தனர்.

Finally! The MASTER arrives ? pic.twitter.com/5VpMBayzhv

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 12, 2020

இந்த நிலையில் மாஸ்டர் படத்தை பற்றிய அப்டேட், இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். எனவே டீஸர் வெளியீடு குறித்த அறிவிப்பு, இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷின் இந்த அப்டேட் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT