ADVERTISEMENT

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' பட பாடல் வெளியானது!

12:06 PM Apr 02, 2019 | santhosh

இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' படத்துக்காக அவரது முத்திரை பதிக்கும் இசையை உருவாக்க கைகோர்த்துள்ளது மார்வெல் இந்தியா.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருபதாகவும், இந்த பாடல் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் 'மார்வல் 'ஆன்தம் என்ற பாடல் ஹிந்தி மொழியில் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT