ADVERTISEMENT

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் - சிறந்த வில்லனாக துல்கர் சல்மான்

04:49 PM Feb 21, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2023 நேற்று மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.

இந்தாண்டுக்கான சிறந்த படம் என்ற பிரிவில் தி காஷ்மீர் பைல்ஸ் (இந்தி), சிறந்த இயக்குநராக ஆர்.பால்கி (சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்), சிறந்த நடிகராக ரன்பீர் கபூர் (பிரம்மாஸ்திரா: பகுதி 1), சிறந்த நடிகையாக ஆலியா பட் (கங்குபாய் கதியவாடி), சிறந்த வில்லனாக துல்கர் சல்மான் (சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்), மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகராக ரிஷப் ஷெட்டி (காந்தாரா) ஆகியோர் விருது பெற்றனர்.

அதோடு சிறந்த துணை நடிகர்: மணீஷ் பால் (ஜக்ஜக் ஜீயோ), திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பு: ரேகா, சிறந்த வெப்சீரிஸ்: ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ், சிறந்த நடிகர் கிரிட்டிக்ஸ் சாய்ஸ்: வருண் தவான் (பெடியா), சிறந்த திரைப்படம் 2023: ஆர்.ஆர்.ஆர், சிறந்த ஒளிப்பதிவாளர்: பி.எஸ்.வினோத் (விக்ரம்வேதா) உள்ளிட்ட பலர் பல்வேறு பிரிவுகளில் விருது வாங்கியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT