ADVERTISEMENT

கரோனா குறித்து விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட நடிகர் கருணாஸ்...

05:43 PM Apr 10, 2020 | santhoshkumar

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ADVERTISEMENT


இதனை தடுக்கும்பொருட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா குறித்து பிரபலங்கள் தங்களால் முடிந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் காரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடல் ஒன்றை உருவாக்கி, அதை யூ-ட்யூபில் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT