என் பெயரை தவறாக பயன்படுத்துவோரை மக்கள் நம்ப வேண்டாம் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

Advertisment

ramanathapuram public grievance camp member of legislative karunas speech

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் நடந்த முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், என் பெயரை தவறாக பயன்படுத்துவோரை மக்கள் நம்ப வேண்டாம். கடன், நிதியுதவிகளை வாங்கி தருவதாக கருணாஸ் பெயரில் சிலர் ஏமாற்றுவதாக வந்த புகாரால் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Advertisment