ADVERTISEMENT

உலகின் மாபெரும் கடல் பாலம்...?

12:43 PM Oct 23, 2018 | tarivazhagan

ADVERTISEMENT


சீனாவையும் ஹாங்காங்கையும் இணைக்கும் உலகின் மாபெரும் கடல் பாலம் இன்று திறக்கப்படுகிறது. இந்தப் பாலம் சீனாவையும் ஹாங்காங்கையும் இணைக்க்கும் வகையில் 58 கி.மி. தொலைவுக்கு போடப்பட்டுள்ளது. இந்தப் பாலம் 2016-ஆம் ஆண்டே கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம்தான் இது திறக்கப்படுகிறது. இதை சீன அதிபர் ஜி ஜின்பிங் திறந்து வைக்கிறார். இதன் மூலம் சீனா - ஹாங்காங் இடையேயான பயண நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 30 நிமிடங்களாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT