ADVERTISEMENT

ஆப்பிளுக்கு 38 ஆண்டுகள், அமேசானுக்கு 21 ஆண்டுகள்....?

11:15 AM Sep 05, 2018 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆன்லைன் வர்த்தகத்தின் ஜாம்பவான் அமேசான் தனது சந்தை மதிப்பை 1 ட்ரில்லியன் டாலராக உயர்த்தி, ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்த நிறுவனகமாக சாதனை படைத்துள்ளது. நேற்று முன்தினம் வர்த்தகம் முடிவின்போது அதன் பங்கு மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு 2,050.50 அமெரிக்க டாலராக இருந்தது. 2018-ல் மட்டும் 70% சந்தை வளர்ச்சியை அமேசான் கண்டுள்ளது. மேலும் இந்த 1 ட்ரில்லியன் சந்தை மதிப்பை பெற ஆப்பிள் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் ஆனது. ஆனால் அமேசான் நிறுவனம் அந்த இலக்கை 21 ஆண்டுகளில் அடைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT