ADVERTISEMENT

10 கலை, அறிவியல் கல்லூரிகள் எங்கு அமைகின்றன? 

06:53 PM Sep 17, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக அமையவுள்ள 10 கலை, அறிவியல் கல்லூரிகள் பற்றிய அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் கொளத்தூர், கீழ்ப்பாக்கத்தில் புதிதாகக் கலை, அறிவியல் கல்லூரிகள் அமையவுள்ளன. தூத்துக்குடி மாவட்டம்- விளாத்திகுளம், திண்டுக்கல் மாவட்டம்- தொப்பம்பட்டி, வேலூர் மாவட்டம்- அணைக்கட்டு, திருவண்ணாமலை மாவட்டம்- கலசப்பாக்கம், தஞ்சாவூர் மாவட்டம்- திருக்காட்டுப்பள்ளி, திருச்சி மாவட்டம்- லால்குடி, தென்காசி மாவட்டம்- கடையம், நாமக்கல் மாவட்டம்- திருச்செங்கோடு ஆகிய இடங்களில் கலை. அறிவியல் கல்லூரிகள் அமையவுள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT