ADVERTISEMENT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

08:18 AM Oct 10, 2019 | santhoshb@nakk…

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 24,169 கனஅடியில் இருந்து 18,672 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது .

ADVERTISEMENT


அதேபோல் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 116.73 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 88.35 டிஎம்சியாக இருக்கிறது.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT