ADVERTISEMENT

முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

08:20 AM Apr 12, 2019 | kalaimohan

இந்த ஆண்டில் முதல் முறையாக காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 15.6 அடியை எட்டியுள்ளது. கீழணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 900 கன அடி நீர் திறக்கப்பட்டதால் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 59 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT