ADVERTISEMENT

உழவன் விரைவு ரயில் பெட்டி தடம் புரண்டது!!!

09:57 AM Oct 02, 2018 | kamalkumar

ADVERTISEMENT

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பகுதியில் உழவன் விரைவு ரயில்மீது எதிரேவந்த ரயில் என்ஜின் மோதியதில் ரயில்பெட்டி தடம் புரண்டது. பெட்டிகளில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT